ஜ.நா வின் சனத்தொகை நிதியம் 50 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணம் அன்பளிப்பு
யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு 50 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் ஜக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறியிடம் கடந்த 29ம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரது அலுவலகத்தில் வைத்து இவை கையளிக்கப்பட்டன.
ஜக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் வதிவிடப்பிரதிநிதி லெறி கிறிஸ்டின் இவற்றை ஆளுநரின் சம்பிரதாய பூர்வமாக கையளித்தார்.
0 comments :
Post a Comment