கட்டார் அமீர் இலங்கை வருகை
கட்டார் அமீர் ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானி இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை வந்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கட்டார் அமீரை வரவேற்றார்.
இதேவேளை,கட்டாரைச் சேர்ந்த உயர்மட்ட வர்த்தக குழுவொன்றும் இன்று காலை இலங்கை வந்துள்ளது.
0 comments :
Post a Comment