சிரேஸ்ட அமைச்சர் பௌசியின் மகன் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசியை கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நபர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்தார் என மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
0 comments :
Post a Comment