Monday, December 19, 2011

இடமாற்றம் தொடர்பாக ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீயுடனான ஆசிரியர் சங்கங்களின் சந்திப்பு

ஆசிரிய இடமாற்றம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீயுடனான ஆசிரியர் சங்கங்களின் சந்திப்பு யாழ்ப்பாணம் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றபோது வடமாகாண கல்விச் செயலாளர் எல.இளங்கோவன் தமிழர் ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர் உரையாற்றுவதையும் ஆளுநரையும் ஏனையோரையும் படங்களில் காணலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com