பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் ஆயுதங்களை பயன்படுத்தலாம் - IGP
பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் ஆயுதங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார். பொலிஸார் கடமை நேரத்தில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது.
சிரேஸ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் மா அதிபர்கள், மாவட்ட மற்றும் வலயங்களுக்குப் பொறுப்பான பொலிஸ்அதிகாரிகள், அத்தியட்சகர்கள், தலைமைக் காரியாலய பரிசோதகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்திகாரிகள் ஆகியோர் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment