இலங்கையில் இரு நாளைக்கு பாதுகாப்பற்ற எழுநூறு கருக்கலைப்புகள்- பீலிஸ் பெரேரா
இலங்கையில் இரு நாளைக்கு பாதுகாப்பற்ற எழுநூறு கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சமூக சேவைகளுக்கான அமைச்சர் பீலிஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இத்தகைய கருக்கலைப்புகள் பெரும்பாலும் இரகசியமான முறையில் உரிய மருத்துவ ஆலோசனைகள் இன்றி இடம் பெறுவதாகவும் இந்த பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் காரணமாக இலங்கையில் புற்றுநோய்களின் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாகவுள்ளதாகவும் அமைச்சர் அமைச்சர் பீலிஸ் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக சேவை அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று வோர்டஸ் ஏஜ் இல் “இலங்கையில் குடும்ப கட்டுப்பாடு” எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1 comments :
Why not the government or the social services establishments organize many
propaganda units around the country and explain the seriousness of this issue to the present younger generation,specially in hospitals,schools,public places .Hope it would be the best present for the future generation of Srilanka.
Post a Comment