கிளிநொச்சி தொழில் பயிற்சி நிலைய இளைஞர்களுக்கு வர்த்தக தொழிற்பயிற்சி ஆரம்பம்
கிளிநொச்சி தொழில் பயிற்சி நிலையத்தில், பாடசாலையை விட்டு வெளியேறிய இளைஞர்களுக்கு, இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை இம்மாதம் 15ம்திகதி முதல் மூன்று வர்த்தக தொழிற்பயிற்சி நெறிகளை ஆரம்பிக்கவுள்ளது.
தன்னியக்க வாகனங்களைத் திருத்துதல், விவசாய உபகரணங்களைப் பழுதுபார்த்தல், தொலைக்காட்சி-வானொலிகளை திருத்துதல் போன்ற தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பமாகவுள்ளன.
0 comments :
Post a Comment