Monday, August 22, 2011

நீர்கொழும்பு மேயர் வேட்பாளராக ரொயிஸ் விஜித்த பெர்னாண்டோ.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரொயிஸ் விஜித்த பெர்னாண்டோ மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இவர் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவர் ஆவார்.

ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் அதன் நீர்கொம்பு அமைப்பாளரினால் இவரை மேயர் வேட்பாளராக போட்டியிட விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துள்ள ரொயிஸ் விஜித்த பெர்னாண்டோ நேற்று இரவு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுவதற்கு கையெழுத்திட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com