Sunday, August 14, 2011

ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ காப்புறுதி திட்டம்- ஓய்வூதியத் திணைக்களம்

ஓய்வு பெற்றவர்களுக்கான மருத்துவ காப்புறுதி திட்டமொன்றை தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியத்துடன் இணைந்து செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஓய்வூதியத் திணைக்கள ஆணையாளர் நாயகம் கே. ஏ திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த காப்புறுதி திட்டத்திற்காக ஓய்வு பெற்றோரிடமிருந்து சிறுதொகை கட்டணமே அறவிடப்படும் என தெரிவித்த அவர் இந்த காப்புறுதி திட்டத்துடன் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் நோய்வாய்படும் சந்தர்ப்பங்களில் தேவையான நிதி உதவிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



..........

1 comments :

S.Thevarajan ,  August 14, 2011 at 1:16 PM  

This is really a constructi proposal. Thanks to Mr.K.A.Thilakaratne, Commissioner General of Pensions. This Scheme will be really beneficial to the pensioners. Paying a small contribution and benefitting to a greater extent is really welcome. I think this scheme is an asset to the pensioners.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com