Saturday, August 13, 2011

அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட காணொளித் தொகுப்பு பேங்கொக்கில் ஒளிபரப்பு.

செனல்4க்கு பதிலளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள காணொளித் தொகுப்பும் மனிதாபிமான நடவடிக்கை தொடர்பில் அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும்,இலங்கைத் தூதரகங்கள் மற்றும் கொன்சியூலர் அலுவலகங்கள் அமைந்துள்ள நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுசன தொடர்புகள் மற்றும் தெலைத்தொடர்பாடல்கள் பிரிவின் பணிப்பாளர் சரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இக்காணொளித் தொகுப்பு நேற்று முன்தினம் தாய்லாந்தின் பேங்கொக்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காணொளித் தொகுப்பை எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும் ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்


...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com