Saturday, March 12, 2011

பான் கீ மூன் இராஜதந்திரத்தை இந்தியாவிலேதான் கற்றுக்கொண்டாராம்:

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பிரபல வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்சியில் பேசிய பான் கீ மூன் தான் தனது ராஜதந்திர பணியை இந்தியாவிலேயே ஆரப்பித்ததாகவும் அங்கேயே இராஜதந்திரத்தை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சபையில் பான் கி மூன், பேசுகையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் தூதராக நியமிக்கப்பட்டதை நினைவுகூறியதுடன் 'ராஜந்திரத்தைக் கற்றுக் கொண்டதும், இந்திய இசையை ரசித்ததும் டெல்லியில் தான்,' என்றார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆவதற்கு முன்பாக தென் கொரியாவின் தூதராக பதவி வகித்த பான் கி மூன், டெல்லியில் தென் கொரிய தூதராக பொறுப்பேற்று தனது வெளியுறவுப் பணியைத் தொடங்கினார்.

தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுப்பதற்கு போட்டியிட முடிவு செய்துள்ள பான் கி மூனுக்கு இந்தியா தனது ஆதரவை குறிப்பால் தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.

3 comments :

Anonymous ,  March 14, 2011 at 6:17 AM  

Because he has started learning diplomacy in India he is behaving like this favoring countries of his choice.His dauhter is married to corrupt Indian whose family control Ban. He prefer to side countries who contribute finance to run UN than people, minorities or bodies that suffer from attrocities of some .
He is not fit to be in that position and no country should support him for the second term.

Specially for these like thse Westerners are the very suitable people who can dictate the countries.

Anonymous ,  March 15, 2011 at 2:24 AM  

இந்தியாவிடம் இருந்து இராஜதந்திரம் கற்றால் எப்படி இருக்கும்

Anonymous ,  May 7, 2011 at 6:14 AM  

Highly rated post. I study one thing completely new on completely different blogs everyday. Deciding on one . stimulating to learn the paper content material from other writers and study just a little something from their website. I’d like to apply sure of this content on my blog you’re mind. Natually I’ll give a hyperlink right here we are at your web-site. Appreciate your sharing.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com