Sunday, February 27, 2011

நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடாத்துக.

நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்தவேண்டுமென தேர்தல்கள் கண்காணிப்பு பணியகமான பவ்ரல் அமைப்பின் செயளாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளுராட்சி தேர்தலுக்கு தற்காலிக தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com