Sunday, February 21, 2010

ஜாதிக்க ஹெல உறுமய வெற்றிலையில் போட்டியிடும் : இரு தேசிப்பட்டியல்.

ஜாதிக்க ஹெல உறுமய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. அக்கட்சிக்காக நாடளாவிய ரீதியில் 5 வேட்பாளர்களுக்கு இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளதுடன் இரு தேசியப் பட்டியல் ஆசனங்களும் வழங்கப்படும் என ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தேசியப்பட்டியல் மூலம் ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர், பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் ஆகியோர் பாராளுமன்றம் செல்வர்.

கீழ் காணப்படுவோர் ஹெல உறுமய சார்பாக போட்டியிடுவர்

கம்பஹா மாவட்டத்தில் அதுரலியே ரத்ன தேரர்
கொழும்பு மாவட்டத்தில் சம்பிக்க ரணவக்க
களுத்துறை மாவட்டத்தில் சாந்த ஜெயத்திலக்க
குருநாகல் மாவட்டத்தில் எம்சி ஜெயரத்ன
கண்டி மாவட்டத்தில் துஸார சுவர்ணத்திலக .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com