மரண அறிவித்தல்
நாகமணி அரிச்சுணராசா (மாரீசன்கூடல், இளவாலை)
தோற்றம்: 29.101951
மறைவு:29.12.2009
யாழ்ப்பாணம் மாரீசன்கூடல் இளவாலையை பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உடையார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.நாகமணி அரிச்சுணராசா அவர்கள் 29.12.2009 செவ்வாய்கிழமை அன்று தனது இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் நாகமணி மீனாட்சியின் அன்பு புதல்வனும் சச்சிதானந்தம் (போத்தார்), அரிராசசிங்கம் (ராசு கனடா) அவர்களின் அன்பு சகோதரனும். நிர்மாலதேவியின் அன்புகணவரும், விமலராஜன் (கண்ணன் கனடா), கேசவராஜன் (பாடி பரீஸ்), கோவிந்தராஜன் (கோபி சவுதி), ஜீவராஜன் (ஜீவா இலங்கை), கனிதா (பரீஸ்), ஜெயராஜன் (தீபன் சவுதி), மகராஜன் (விஜய் பாரீஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவர்.
ஆன்னாரின் தகனக்கிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும், இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்..
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகட்கு: மனைவி- 0094652225711
மகன் பாபு-0331-53284365
மகன்-கண்ணன்: 514- 963 5334
மகள் கனிதா: 0331-69067540
தம்பி(போத்தார்):514-624 0375
தம்பி(ராசு):514-258 9057
0 comments :
Post a Comment