புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கப்பல்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
புலிகளுக்கான ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் கப்பல் ஒன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இக்கப்பல் மக்களின் கண்காட்சிக்காக எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து வைக்கப்படும் என தெரியவருகின்றது. அதே நேரம் மேலும் இரு கப்பல்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும், அவையும் கண்காட்சிக்கு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment