ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விற்கான தேர்தல் பிரச்சார பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கென புதியதோர் இணையத்தளம் உருவாக்கப்பட்டள்ளது. இத்தளத்தினை நேற்று ஜனாதிபதி உத்தியோக பூர்வமாக அவரது கண்டி வாசஸ்த்தலத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
Post a Comment
0 comments :
Post a Comment