Friday, December 25, 2009

'புதியபாதை சுந்தரம்' 28வது நினைவு தினம்.

புதியபாதை ஆசிரியர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்), யாழ்-சுழிபுரம்.
புதியபாதை ஆசிரியரும் விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் 28வது நினைவு தினம் எதிர்வரும் ஜனவரி 2ம் திகதியாகும் இதனை முன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி கனடா ரொறன்ரோ நகரில் தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக 'ஊடகங்களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளது' என்ற கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'புதியபாதை சுந்தரம் 28வது நினைவு தினம்'

இடம்: 2401 டெனிசன் வீதி, மார்க்கம், ஒன்ராறியோ, கனடா

காலம்: ஜனவரி 16ம் திகதி சனிக்கிழமை 2010ஆண்டு

நேரம்: மாலை 4:00 மணி

ஊடகத்துறையை காப்போம்! உண்மையை எடுத்து கூறுவோம்!

மேலதிக தொடர்புகட்கு: 416-613 2771

-புதியபாதை ஏற்பாட்டுகுழு


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com