புலிகள் எந்தக் காலகட்டத்திலும் ஆயுதத்தை கைவிடமாட்டார்களாம். சார்ஜன் நடசேன்
புலிகள் இயத்கத்தின் அரசில் துறைப் பொறுப்பாளர் சார்ஜன். நடேசன் இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில், தாம் எந்த ஒரு கால கட்டத்திலும் ஆயுதங்களைக் கைவிட மாட்டார்களாம் என கூறியிருக்கின்றார். அவ்வாயுதங்கள் தமது மக்களுக்கான ஆயுதங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் அவர் வெளியிட்ட அறிக்கையில் அரசியல் தீர்வை முன்வைத்தால் ஆயுதங்களை கைபோட தயாராக இருப்புதாகவும் தமக்கு அடிபோடுவதை நிறுத்துமாறும் அடி சரியாக வலிப்பதாகவும் ஒரு சிறு இடைவெளியாவது தருமாறும் கோரியிருந்தமை யாவரும் அறிந்த விடயம்.
0 comments :
Post a Comment