வைகோ விற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ க்கள் உட்பட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டடிருந்தனர்.
இவர்களை 5000 ரூபா சரீரப் பிணையில் செல்ல மஜிஸ்திரேட் நீதிபதி ஐ.எம்.என்- குமார் அனுமதித்துள்ளார். இவர்கள் அவைரும் பாலையம்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
0 comments :
Post a Comment