சாலைப்பிரதேசத்தில் இடம்பெற்ற உக்கிர மோதலில் இறந்த 50 புலிகளின் உடலங்கள் மீட்பு.
சாலைப் பிரதேசத்தினுள் உட்புகந்து தாக்குதல் மேற்கொள்ள முயன்ற புலிகளை படையினர் சுற்றி வளைத்துத் தாக்கியதில் புலிகள் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. ஆங்கு இரு நாள் இடம்பெற்ற உக்கிர மோதலின் பின்னர் நேற்று (மார்ச் 08) படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைளின் போது புலிகளின் 50 உடலங்களையும் 111 ரி56 ரக துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment