வவுனியாவில் இளைஞர் கைது. ஆயுதங்கள் மீட்பு
இரகசிய தகவல் ஒன்றை அடுத்து வவுனியா அம்மன் கோவில் வீதி 40 இலக்க வீட்டை பரிசோதனை செய்த பொலிஸார் அங்கிருந்து பல ஆயதங்களை மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் இமானுவேல் எனும் இளைஞரையும் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
Magazine 01
Toolkit used for T-56 weapons 01
Micro pistol rounds 72
Rounds of 38 type revolver 13
9 mm rounds 20
7.82 rounds 26
0 comments :
Post a Comment