களனி பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுகின்றது.
களனி பல்கலைக்கழக இரு மாணவர் குழக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகலைத் தொடர்ந்து அங்கு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் வெடித்தைதையடுத்து களனி பல்கலைக்கழகம் காலவரையறையின்றி முடப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதே நேரம் அங்கு இடம்பெற்ற மோதல்களில் ஒரு மாணவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை துணைவேந்தர் காரியாலயம் உறுதிப்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment