முல்லைத்தீவில் படையினரின் எல்லையை ஊடறுக்க முயன்ற புலிகள்.
இன்று காலை (பெப் 24) படையினரின் பாதுகாப்பு நிலைகளுடாக ஊடறுக்க முயன்ற புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் பாரிய மோதல் வெடித்துள்ளது. புலிகளின் இந்த பாரிய அளவிலான ஊடறுப்பபை அவதானித்த 59 படையணியினர் அவர்கள் மீது பலத்த தாக்குதலைத் தொடுத்து ஊடுருவலை முறியடித்துள்ளனர்.
இதுவரை அப்பகுதியில் புலிகளின் 19 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மோதல் தொடர்வதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment