60 அடி நீழமான புலிகளின் படகு மற்றும் சிறைக்கூடங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
நேற்று புதக்குடியிருப்பு தேவபுரம் பகுதியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த படையினர் புலிகளின் 60 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட படகு ஒன்றை கைப்பற்றியுள்ளனர். புலிகள் இப்படகை கைவிட்டு ஓட முன்னர் அதன் இயந்திரம் உட்பட முக்கிய உதிரிப்பாகங்களை கழற்றிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன் அப்பிரதேசத்தில் புலிகளின் முகாம் ஒன்றை கைப்ற்றியுள்ள படையினர் அங்கு நிர்வகிக்கப்பட்டு வந்த சிறைக்கூடுகளை கண்டு பிடித்துள்ளனர். அக்கூண்டுகள் பாரிய இருப்பு கேடர்களினால் ஆக்கப்பட்ட கதவுகளைக் கொண்டவையாகும்.
0 comments :
Post a Comment