வன்னியில் முக்கிய இராணுவத் தளபதி ஒருவருக்கு புலிகள் இலக்கு.
வன்னி நடவடிக்கைகளில் முன்னணியில் நின்று செயற்பட்டு வருகின்ற இராணுவத் தளபதி ஒருவருக்கு புலிகள் வைத்த இலக்கு தவறியுள்ளது. வன்னியில் போர் இடம்பெற்று வருகின்ற பகுதியில் அவரது வாகனம் கிளேமோர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அச்சமயம் அவர் அவ்வாகனத்தில் பயணிக்கவில்லை எனவும் அவரது சாரதியே தாக்குலில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment