சினைப்பர் தாக்குதலில் இரு புலிகள் பலி.
வன்னிக் களமுனையில் முன்னணி பாதுகாப்பு நிலைகளில் அமர்த்தப்பட்டுள்ள சினைப்பர் தாக்குதல் பிரிவினர் நேற்று (பெப் 26) இரு புலிகளைச் சுட்டுக்கொன்றுள்ளதாக பாதுகாப்பமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment