முல்லைத்தீவு பிரதேசத்தில் கடந்த தினங்களில் பாரிய மோதல். புலிகளின் உடலங்களும் ஆயுதங்களும் மீட்பு.
கடந்த சில தினங்களில் புதுக்குடியிருப்பு மேற்கே அம்பலவாணன்பொக்கணை மற்றும் உடையார்கட்டுக்குளம் பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்களில் இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அம்மோல்களின் உக்கிரம் நேற்று தணிந்துள்ளதாவும் அங்கு படையினர் மேற்கொண்ட தேடுதல்களின் போது புலிகளின் 11 சடலங்களையும் பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் ஆயுதங்களை பழுது பார்ப்பதற்காக பயன்படுத்தி வந்த களஞ்கியம் உட்பட புலிகளின் இராணுவச் சீருடைகள் தைப்பதற்கான நிர்வாகப் பணியகம் என்பன கைப்ற்றப்பட்டுள்ளதாக தாக படையினர் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் விசுவமடுப் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து அங்கு தேடுதல் மேற்கொண்ட படையினர் புலிகளின் 1 சடலத்தையும் மேலும் ஒரு தொகை ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
அம்பலவாணன்பொக்கணை மற்றும் உடையார்கட்டுக்குளம் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்.
A large number of LTTE uniforms
RPG weapons 01
LMG weapon 01
T-56 weapons 10
I-Com set 01
Radio set 01
MPMG weapon 01
விசுவமடுப் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்.
Hand grenades 388
Arul bombs 09
30 KVA generator 01
82mm mortar 01
MPMG weapon 01
Anti personnel mines 114
Computers 02
T 56 weapon 03
MPMG ammunition 100
I-Com set 01
Claymore mines 07
Boot pairs 06
Uniforms 10
Caps 05
T 56Magazines 02
0 comments :
Post a Comment