Tuesday, February 17, 2009

திருமலையில் சி4 ரக வெடிமருந்துகள் மீட்பு.

திருமலைப் பொலிசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 04 கமாப்பிளாச் சீருடைகளையும் 02 கிலோகிராம் சி4 வெடிமருந்துகளையும் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பிற்கான ஊடகமத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com