ஐசிஆர்சி உதவியுடன் 440 பொதுமக்கள் வன்னியிலிருந்து திருமலை வந்தடைந்தனர்.
இடம் பெற்றுவரும் யுத்தத்தில் வன்னியில் இடம் பெயர்ந்திருந்த மக்களில் 440 பேர் ஐசிஆர்சி உதவியுடன் நேற்று திருமலை வந்தடைந்தனர். இவர்களில் 315 நோயாளிகளும், 125 நோயாளிகளுக்கான உதவியாளர்களும் அடங்குவர்.
0 comments :
Post a Comment