எதிர்வரும் 26ம் திகதி முகர்ஜி இலங்கை வருகின்றார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி இலங்கை வருகின்றார். முகர்ஜி அவர்களின் வருகை பற்றி தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் போகல்லாகம, எதிர்வரும் 27, 28ம் திகதிகளில் இலங்கையில் சார்க்நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாடு ஒன்று இடம் பெறவுள்ளதாகவும் அதில் பங்கெடுக்கும் பொருட்டு இந்திய வெளிவிவகார அமைச்சரும் வருவதாக தெரிவித்துள்ளார்.
இம்மாதத்தில் முகர்ஜி அவர்கள் 2வது முறை இலங்கைக்கு வருகை தருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment