நேற்று வன்னியில் இருந்து 120 பொதுமக்கள் ஓமந்தை சாவடிக்கு வந்தனர்.
நேற்று காலை வன்னியில் இருந்து வெளியேறிய 120 பொதுமக்கள் ஒமந்தையில் உள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் தஞ்சம் கோரியுள்ளனர். அவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துகொண்ட பொலிசார் இடைத்தங்கல் முகாம் அதிகாரிகளிடம் அவர்களை கையளித்துள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment