Wednesday, June 22, 2022

பிச்சைப் பிரதமர் எங்களுக்கு வேண்டாம்! ரணில் விக்ரமசிங்கவின் இல்லைத்தை சுற்றிவளைத்துள்ளார் ஹிருணிகா. நேரடி ஒளிபரப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் ஹிருணிகா பிறேமச்சந்திர தலைமையிலான பெண்களணியினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இல்லத்தை சுற்றிவளைத்துள்ள அணியினர் „புண்ணியத்தில் பிரதமரானாவர் எங்களுக்கு வேண்டாம்' என உரக்க முழக்கமிடுகின்றனர்.

ஜனாதிபதி கோத்தபாயவிற்கு எதிராக இன்று மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழி ஹிருணிக்காவினாலேயே போடப்பட்டுது என்பது யாவரும் அறிந்தது. அவர் கோத்தபாயவின் மிரிஹானையிலுள்ள இல்லைத்தை இவ்வாறு சுற்றிவளைத்து போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர். இன்று பிரதமருக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

ஹிருணிகா பிறேமச்சந்திர பிரதான எதிர்கட்சியான தேசிய மக்கள் கட்சியின் உறுப்பினரும் முன்னணிச் செயற்பாட்டாளருமாவார்.

ஆர்ப்பாட்டம் நேரலையில்..



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com