Tuesday, August 11, 2020

நாளை தகவல் தொடர்பு அமைச்சராகப் பதவியேற்கவுள்ளவர் யார் தெரியுமா?

இலங்கையின் புதிய தகவல் தொடர்பு அமைச்சராக கெஹெலியா ரம்புக்வெல்லவை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உடன்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

அதற்கேற்ப, கெஹெலிய ரம்புக்வெல்ல நாளைய தினம் தகவல் தொடர்பு அமைச்சராகப் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com