Monday, August 10, 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமை எதிர்வரும் புதன்கிழமையன்று வௌிச்சத்திற்கு வரும்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமை எதிர்வரும் புதன்கிழமை தெரிவுசெய்யப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

தலைமைத்துவத்திற்காக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்த்தன, அகில விராஜ் காரியவசம் ஆகியோர் முன்வரவுள்ளதாகவும் தெரியவருகின்றது. எதிர்வரும் புதன்கிழமை இவர்கள் நால்வரில் ஒருவரே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com