Thursday, August 20, 2020

இன்றைய பாராளுமன்றின் புதிய உறுப்பினர்கள் 77 ​பேரில் 60 பேர் பொ.பெரமுனவில்...

இன்று (20) கூடவுள்ள 9 வது பாராளுமன்றத்தில் பங்கேற்பதற்காக 223 உறுப்பினர்களில் 77 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், கடந்த தேர்தலின் முடிவுகளிலிருந்து பாராளுமன்றத்திற்கு புதிய முகங்களை அனுப்புவது குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்தது என்பது தெளிவாகிறது.

பாராளுமன்றத்தின் 77 புதிய உறுப்பினர்கள் பின்வருமாறு:

கொழும்பு - பிரதீப் உடுகொட, மதுரா விதானகே, பிரேமநாத் சி தொலவத்த, ஜகத் குமாரா (பொ.பெ)

கம்பாஹா - நலக்க கொடஹேவா, ஸஹான் பிரதீப் விதான, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, ருவன்ஜீவா பெர்னாண்டோ, மிலன் சஜித் ஜெயதிலக்க, உபுல் மகேந்திர ராஜபக்ஷ (பொ.பெ)

களுத்துறை - சஞ்சீவா எதிரிமான்ன, அனுபா பாஸ்குவல், லலித் எல்லவல (பொ.பெ)

கண்டி - வஸந்த யாப்பா பண்டார, குணதிலக்க ராஜபக்ஷ, உதயன சாமிந்த கிரிதிகொட (பொ.பெ)

மாத்தளை - நாலக்க பண்டார கோட்டகொட, பிரமித்த பண்டார நெத்தகோன் (பொ.பெ)

நுவரெலியா - ஜீவன் தொண்டமான், மருதப்பாண்டி ராமேஷ்வரன், மயில்வாகனம் உதயகுமார் (ஐ.ம.ச)

காலி - சமிந்த ஸம்பத் அத்துகோரலகே, இஸுரு தொடன்கொட, சான் விஜேலால் த சில்வா (​பொ.பெ)

மாத்தறை - நிபுன ரணவக்க, கருணாதாஸ கொடிதுவக்கு, வீரஸுமன வீரசிங்க (பொ.பெ)

ஹம்பாந்தோட்டை - உபுல் ஸஞ்ஜீவ கலப்பத்தி, அஜித் ராஜபக்ஷ (பொ.பெ)

யாழ்ப்பாணம் - சீ.வீ. விக்னேஸ்வரன் (TMTK)

வவுனியா - எஸ். நோகராதலிங்கம், (ITAK), குலசிங்கம் திலீபன் (EPDP)

மட்டக்களப்பு - ராகுல் சாணக்கியா (ITAK), சிவனேசத்துரை சந்திரகாந்தன் (TMVP), அஹமட் நஸீர் (SLMC)

திகாமடுல்ல - டீ. வீரசிங்க, திலக் ராஜபக்ஷ (பொ.பெ), மொஹமட் முஷர்ரப் (ACMC)

திருகோணமலை - ஷரீப் தௌபீக் (ஐ.ம.ச), கபில நுவன் அத்துகோரல (பொ.பெ)

குருணாகலை - குணபால ரத்னசேக்கர, அஸங்க நவரத்ன, ஸமன்பிரிய ஹேரத், யூ.கே. ஸுமித் உடுகும்புரகே (பொ.பெ)

புத்தளம் - சிந்தக்க அமல் மாயாதுன்ன (பொ.பெ), மொஹமட் ரஹீம் (MNA)

அநுராதபுர - சன்ன ஜயஸுமன, உத்திக்க பிரேமரத்ன, எம்.கே. நந்தசேன, கே.பீ.எஸ். குமாரசிரி (பொ.பெ), அப்துல் ரஹ்மான், ரோஹண
விஜேசுந்தர (ஐ.ம.ச)
பொலன்னறுவை - அமரகீர்த்தி அத்துகோரல (பொ.பெ), கின்ஸ் நெல்சன் (ஐ.ம.ச)

பதுளை - ஸுதர்சன தெனிப்பிட்டிய, சமின்த ஜானக்க திஸ்ஸகுட்டி ஆராச்சி (பொ.பெ)

மொனராகலை - சசேந்திர ராஜபக்ஷ, குமாரசிரி ரத்னாயக்க, கயாசான் நவநன்த (பொ.பெ), தர்மசேன விஜேசிங்க (ஐ.ம.ச)

இரத்திரனபுரி - காமினி வலேகொட, அகில எல்லாவல, முதித்தா கிரிசாந்தி (பொ.பெ)

கேகாலை - ராஜிக்கா விக்கிரமசிங்க, உதயகான்த குணதிலக்க, எல்.எச். சுதத் மஞ்சுல (பொ.பெ)

தேசியப்பட்டியல்
----------------

ஸாகர காரியவஸம், அஜித் நிவாட் கப்ரால், அலி சப்ரி, ஜயன்த வீரசிங்க, மஞ்சுலா திசாநாயக்க, ரஞ்ஜித் பண்டார, சரித்த ஹேரத், யதாமினி
குணவர்தன, சுரேன் ராகவன், சீத்தா அரபேபொல, பழீல் மர்ஜான் (பொ.பெ)
டயனா கமகே (ஐ.ம.ச)

ஹரினி அமரசூரிய (ஐ.ம.ச)

தவராஜா தலையரசன் (TNA)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com