Wednesday, June 10, 2020

பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் இடையில் தேர்தல் திகதி தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தல் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com