Wednesday, June 3, 2020

இலங்கையின் 65 விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்!

தற்போதைக்கு இலங்கையின் 65 விமானிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமகி பலவேகயவின் வேட்பாளருமான அசோக்க அபேசிங்க தெரிவிக்கின்றார்.

தற்போது தனியார் துறை சம்பளத்தில் பாதி மட்டுமே செலுத்துகிறது என்றும் கூறிய அவர், பொதுச் சேவையில் பல வேலைகள் இழக்கப்பட்டுள்ளன எனவும் சிங்கள தனியார் தொலைக்காட்சிச் சேவையொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதுகுறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com