அடிஸ்வீல் முருகன் கொடியேறியது. (படங்கள் + வீடியோ)
சுவிட்சர்லாந்தில் சுரிச் மாநிலத்தில் அடிஸ்வீல் மலையில் குடிகொண்டிருக்கும் முருகன் ஆலயக்கொடியேற்றம் நேற்று பெருந்திரளான பக்தகோடிகளின் பிரசன்னத்தில் இடம்பெற்றது. ஆலயவருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று கொடி ஏறியதுடன் 10 நாட்கள் திருவிழாவில் எதிர்வரும் 16.08.2014 சனிக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தீர்த்த திருவிழாவும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment