பிரபல போதைப்பொருள் வியாபாரியான குடு நுவான் கைது!
குடு நுவான் என்றழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் வியாபாரி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீதொட்டமுல்ல பகுதியில் வைத்து இன்று கைது செய் யப்பட்ட இவர் கைதுசெய்யப்படும் போது அவரிடமிருந்து 300 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment