Saturday, August 16, 2014

பவித்ரா வன்னியாராச்சி வைத்தியசாலையில் அநுமதி!

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பண்டாரவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுகயீனம் காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிகின்றன.

(கேஎப்)

0 comments :

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com