ரிஷாட் பதியுத்தீன் சட்டவிரோதமான முறையில் பணம் திரட்டியுள்ளார்! - தேசய சிங்களப் பத்திரிகை
இலங்கை முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் சட்ட விரோதமான முறையில் அரபு நாடுகளிலிருந்து பணம் திரட்டியுள்ளதாக சிங்கள வாரப் பத்திரிகையான “தேசய” செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சருடைய கையெழுத்திடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதமும் ஆதாரமாக இதில் இணைக்கப்பட்டுள்ளது.
இவர் அரசாங்கத்தின் ஒர் அமைச்சராக இருந்துகொண்டு நிதியமைச்சுக்கூடாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் பணத்தைப் திரட்டியு்ளளார். இது சட்ட முரணானது எனவும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment