வெலிகம பொலிஸில் பணிபுரியும் கான்ஸ்டபில் ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை!
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலின் முன்பாய்ந்து பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளானர்.
குறித்த சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 52 வயதுடைய வெலிகம பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிலே இவ்வாறு தற்கொலை செய்துள்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment