பாம்பு திருடியவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் !!
தெகிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த மூன்று பாம்பு களை அனுமதியின்றி வெளியில் எடுத்துச்சென்ற ஊழியர்கள் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கல்வி நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பற்ற முறை யில் பாம்புகளை வெளியில் எடுத்துச் சென்றுள்ளதாக தேசிய மிருக்காட்சி திணைக்களத்தின் பணிப்பாளர் அனுர டி சில்வா குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment