போர்க் குற்ற விசாரணைக் குழுவிற்கு கொபி அனான் தலைமை வகிக்கிறார்?
வடக்கில் போர் நடைபெற்ற காலப்பிரிவில், ஏற்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவிற்கு கொபி அனான் தலைமை வகிக்கிறார் எனத் தெரியவருகின்றது.
இவ்விசேட குழுவின் தலைமைப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் ஏற்கவுள்ளார் எனத் தெரியவருவதுடன், நோபல் பரிசுக்குரியவரான அவர் இதற்காக நியமிக்கப்பட்டால் இலங்கை அரசாங்கம் அவருக்கு விசா வழங்காமல் இருக்க முடியாது என கூறப்படுகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment