ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ - மூனை சீனாவின் ஷங்காய் நகரத்தில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
Post a Comment
0 comments :
Post a Comment