Saturday, March 29, 2014

ஹம்பாந்தோட்டை பெலிஅத்தையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றீயீட்டியுள்ளது...!

தென் மாகாணம் ஹம்பாந்தோட்டை மாவட்ட பெலிஅத்தைத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 32393 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

ஒவ்வொரு கட்சியும் பெற்றுக்கொண்ட வாக்குகள் விபரம்-

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 32393 64.95%
ஐக்கிய தேசியக்கட்சி - 9657 19.36%
மக்கள் விடுதலை முன்னணி - 5521 13.07%
ஜனநாயகக் கட்சி - 2173 4.36%

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com