Saturday, March 29, 2014

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளது

தென் மாகாணம் ஹம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7527 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

ஒவ்வொரு கட்சியும் பெற்றுக்கொண்ட தபால் மூல வாக்குகள் விபரம்-

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7527 64.2%
ஐக்கிய தேசியக்கட்சி - 1761 15.0%
மக்கள் விடுதலை முன்னணி - 1440 12.20%
ஜனநாயகக் கட்சி - 943 8.0%

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com