Saturday, March 29, 2014

ஹம்பாந்தோட்டை திஸ்ஸமகாராமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளது

தென் மாகாணம் ஹம்பாந்தோட்டை மாவட்ட திஸ்ஸமகாராம தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 54731 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

ஒவ்வொரு கட்சியும் பெற்றுக்கொண்ட வாக்குகள் விபரம்-

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 54731
ஐக்கிய தேசியக்கட்சி - 35294
மக்கள் விடுதலை முன்னணி - 13665
ஜனநாயகக் கட்சி - 1551

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com