Saturday, March 29, 2014

காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளது

தென் மாகாணம் காலி மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14111 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

ஒவ்வொரு கட்சியும் பெற்றுக்கொண்ட தபால் மூல வாக்குகள் விபரம்-

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 14111 62.06%
ஐக்கிய தேசியக்கட்சி - 3718 16.35%
ஜனநாயகக் கட்சி - 3209 14.11%

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com