Sunday, March 2, 2014

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பர்ரக் ஒபாமா! - உதய கம்மன்பில

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பர்ரக் ஒபாமா என மேல்மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிடுகிறார்.

“எங்களுக்கு வெகுவிரைவில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் வருகிறார். அவர் பர்ரக் ஒபாமா. நாங்கள் மார்ச் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காக வாக்குகளைத் திரட்ட நாடெங்கிலும் பயணிப்போம். அப்போது, மார்ச் 28 ஆம் திகதி ஜெனீவாவில் அவரது தேர்தலுக்காக உலகெங்கும் பயணிப்பார்.

அப்படிப் பார்க்கும்போது, எங்கள் எதிர்கட்சித் தலைவர் பர்ரக் ஒபாமாவேதான்” என கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com